தாய்லாந்தின் ஆபத்தான வீதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாய்லாந்தின் ஆபத்தான வீதிகள்

தாய்லாந்துக்கு நீங்கள் போனால் ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

லிபியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே பயணிக்க மிகவும் ஆபத்தான சாலைகள் தாய்லாந்து சாலைகள்தான்.

அங்கு தினமும் அறுபதுக்கும் அதிகமான மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். புதுவருட காலத்தில் இது மேலும் அதிகரிக்கும்.

அங்குள்ள ஆபத்தான போக்குவரத்து நிலைமைகள் குறித்த பிபிசியின் காணொளி.