அலெப்போவுக்கு மக்கள் திரும்பினாலும் அமைதி திரும்பியதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெப்போவுக்கு மக்கள் திரும்பினாலும் அமைதி திரும்பியதா?

சிரியாவில் போரினால் சீரழிந்த கிழக்கு அலெப்போ நகருக்கு, நாற்பதாயிரம் பேர் வரை திரும்பியுள்ளனர் என ஐ நா நம்புகிறது.

கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த பகுதிகளுக்கான வழங்கல்களை அரசு துண்டித்ததை அடுத்து, சில மாதங்களிலேயே அரசு அந்நகரை தமது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

அங்கு தற்போது சூழல் எப்படியுள்ளது என்பதை ஆராய்கிறது பிபிசி.