இழந்த அமெரிக்க வேலைகளை டிரம்பினால் மீட்க முடியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இழந்த அமெரிக்க வேலைகளை டிரம்பினால் மீட்க முடியுமா?

கசப்பான தேர்தல் பிரச்சாரம் அமெரிக்கர்களை பிளவுபடுத்தியுள்ளது.

மாற்றங்களை கொண்டுவந்து நாட்டை ஒற்றுமையாக்குவேன் என்கிறார் டிரம்ப்.

அமெரிக்காவுக்கான அவரது திட்டங்கள் தொழிற்துறையில் இழக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களை மீண்டும் ஏற்படுத்துமா என்பது இப்போது அமெரிக்காவில் ஒரு முக்கிய கேள்வி.

இது குறித்த பிபிசியின் காணொளி.