டிரம்பின் ஆட்சியில் ரஷ்ய உறவு எப்படி இருக்கும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் ஆட்சியில் ரஷ்ய உறவு எப்படி இருக்கும்

அமெரிக்காவின் 45ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

அவர் பதவிக்கு வருவதற்கு ரஷ்யா உதவியது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவருக்கு ஆதரவாக ரஷ்யா இணையதளத்தில் அத்துமீறி நுழைந்து மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில் அவரது ஆட்சிகாலத்தில் ரஷ்யாவுடனான உறவுகள் எப்படியிருக்க கூடும் என ஆராய்கிறது பிபிசி