வாஷிங்டனிலிருந்து விடைபெற்றார் முன்னாள் அதிபர் ஒபாமா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாஷிங்டனிலிருந்து விடைபெற்றார் பராக் ஒபாமா (காணொளி)

அமெரிக்காவின் 45-வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். இந்த சூழலில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா ஆகியோர் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்திலிருந்து விடைபெற்றனர் (காணொளி).

டிரம்ப்புக்கு எதிரான பெண்களின் போராட்டங்கள்

'ஒபாமா கேர்' திட்டம் தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வர டிரம்ப் முதல் கையெழுத்து

அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப டிரம்ப் உறுதி

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்