அமெரிக்க அதிபராக பதியேற்ற பின்னர், டிரம்பின் முதல் நடனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், டிரம்பின் முதல் நடனம்

அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20 ஆம் நாள் பதவியேற்ற பின்னர், அதன் மகிழ்ச்சியை தன்னுடைய ஆதரவாளர்களுடன் டிரம்ப் கொண்டாடினார்.

முதலில் டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியான தன்னுடைய மனைவியோடு நடனமாடியதை தொடர்ந்து, துணை அதிபராக பதவியேற்று கொண்ட மைக்கேல் பென்ஸூம், டிரம்பின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து அந்த நடனத்தில் இணைந்து ஆடி மகிழ்ந்தனர்.

மேலும் தகவல்கள் அறிய:

வாஷிங்டனிலிருந்து விடைபெற்றார் பராக் ஒபாமா (காணொளி)

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு அப்போதும், இப்போதும் ஒரு ஒப்பீடு

'ஒபாமா கேர்' திட்டம் தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வர டிரம்ப் முதல் கையெழுத்து

இழந்த அமெரிக்க வேலைகளை டிரம்பினால் மீட்க முடியுமா? (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்