மாபெரும் போராட்டத்திற்கு வாஷிங்டனில் குவியும் பெண்ணுரிமை குழுவினர்

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு எதிராக பெரியதொரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வாஷிங்டனில் பெண்கள் உரிமை குழுக்கள் கூடிவருகின்றன.

படத்தின் காப்புரிமை AFP

இதுபோன்ற போராட்டங்கள் உலக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு அப்போதும், இப்போதும் ஒரு ஒப்பீடு (புகைப்படத் தொகுப்பு)

அமெரிக்க குடியரசு கட்சியின் நிர்வாகத்தில், தங்களுடைய உரிமைகள் பாதிக்கப்படும் என்று பெண்கள் அஞ்சுகின்றனர்.

படத்தின் காப்புரிமை PA

வாஷிங்டனில் நடைபெறும் இந்த ஆப்பாட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் கூடி பேரணி நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA

தன்னுடைய முதல் அலுவலக நாளில், காலை செபத்தில் பங்கு கொண்ட பின்னர், உளவு துறை சேவைகளில் ஒன்றான சிஐஎ எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வு துறையின் தலைமையகத்திற்கு டொனால்ட் டிரம்ப் சென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இந்த நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றிய அறிக்கையை ட்ரம்ப் விமர்சனம் செய்த பிறகு அதனுடன் முறுகலான உறவை கொண்டிருந்தார் என்பது குறிப்பிட்த்தக்கது.

காணொளி: வாஷிங்டனிலிருந்து விடைபெற்றார் பராக் ஒபாமா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வாஷிங்டனிலிருந்து விடைபெற்றார் முன்னாள் அதிபர் ஒபாமா

மேலும் அறிய:

'ஒபாமா கேர்' திட்டம் தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வர டிரம்ப் முதல் கையெழுத்து

நைஜீரியா : டிரம்புக்கு ஆதரவாக பழங்குடியினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை

காணொளி: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், டிரம்பின் முதல் நடனம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், டிரம்பின் முதல் நடனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்