டிரம்ப் ஆட்சியும் சீனாவுடனான உறவும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்ப் ஆட்சியும் சீனாவுடனான உறவும்

சீனப் பொருட்களுக்கு கடுமையான வரிவிதிப்பு என்று டிரம்ப் கூற, விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என சீனா எச்சரித்துள்ளது.

இந்த ஏட்டிக்கு போட்டி உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலைகள் எழுந்துள்ளன.