ரொஹிஞ்சாக்களின் பகுதிக்கு சென்ற பிபிசி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரொஹிஞ்சாக்களின் பகுதிக்கு சென்ற பிபிசி

மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் பர்மிய படையினருக்கு எதிரான பாலியல் வல்லுறவு, கொலைகள் போன்ற மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் பரந்துபட்டு காணப்படுகின்றன.

ரொஹிஞ்சா சிறுபான்மை இன முஸ்லிம்களே இதனால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்த அரசாங்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைகள் வரவுள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.