சவுதிக்குச் செல்லும் ஜாம்பிய ஆடுகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சவுதிக்குச் செல்லும் ஜாம்பிய ஆடுகள்

சவுதி அரேபியாவின் இறைச்சித் தேவைக்காக ஆண்டொன்றுக்கு பத்து லட்சம் ஆடுகளை ஜாம்பியே ஏற்றுமதி செய்வதால் உள்நாட்டில் பற்றாக்குறை.

இதில் இலாபம் அதிகம் உள்ளது எனக் கருதி பல்துறையினர் ஆடு வளர்க்கும் தொழிலில் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்