டிரம்பின் உத்தரவும் கருக்கலைப்பு பிரச்சினையும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் உத்தரவும் கருக்கலைப்பு பிரச்சினையும்

அமெரிக்க அதிபர் கருக்கலைப்பு நிறுவனங்களுக்கான நிதியை கட்டுப்படுத்தியுள்ளதால், பல நாடுகளில் கருக்கலைப்பு மையங்கள் கவலையடைந்துள்ளன.

எதிர்பாராத கர்ப்பங்கள் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மூலம் மகளிர் நலம் பாதிக்கப்படும் என்று ஆப்ரிகாவிலுள்ள பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்