மனிதரில் சூப்பர்பக் உருவாக காரணமாகும் ஆன்டிபயாடிக் மருந்துகள்

பல தசாப்தங்களாக கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மருந்து, சிகிச்சை அளிக்க முடியாத சூப்பர்பக்குகளை சில மனிதர்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக சீனாவில் வெளியாகியுள்ள புதிய ஆய்வில் தெரிவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பல ஆண்டுகளாக இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 17 ஆயிரம் நோயாளிகள் பயன்படுத்திய பஞ்சை விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.

அதில் ஒரு சதவீத மாதிரிகள், சிகிச்சையின்போது கடைசி முயற்சியாக வழங்கப்படுகின்ற கோலிஸ்டின் ஆன்டிபாயடிக் மருந்தை செயல்பட விடாமல் இருப்பவை என்று இந்த விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.

பக்டீரியாவை அழிக்கும் வெங்காயம், பூண்டு, மாட்டுப் பித்தநீர்

இந்த ஆய்வு த லான்செட் இதழில் வெளியாகியுள்ளது.

கோலிஸ்டின் ஆன்டிபயாடிக் மருந்தின் செயல் திறனை பாதுகாத்து. மனிதர்களுக்கு பயன்படுத்த, கால்நடைகளுக்கு வழங்கப்படுவது சீனாவில் இந்த ஆண்டு முதல் தடை செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவிலும் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நோய்க்கிருமி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்