கனடா தாக்குதல் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கனடா தாக்குதல் - காணொளி

கனடாவில் குவெபெக் நகரில் மசூதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய ஆயுததாரிகள் குறைந்தபட்சம் ஆறு பேரை கொன்றதுடன், மேலும் எட்டு பேரை காயமடையச் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது அந்த மாலை தொழுகையில் ஐம்பதுக்கும் அதிகமானோர் இருந்தனர்.

இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மீதான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று இதனை கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடொ குறிப்பிட்டுள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.