டிரம்பின் தடை: விரக்தியில் அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் தடை: விரக்தியில் அகதிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைகுரிய 'குடியேறிகள் தடை' உத்தரவால், பன்னாட்டு அகதிகள் விரக்தியில் உள்ளனர்.

பல முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதை தடுக்கும் நோக்கில் உத்தரவு ஒன்றை அவர் அண்மையில் பிறப்பித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடருகின்றன.