கென்யாவின் பாதுகாப்பு வேலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கென்யாவின் பாதுகாப்பு வேலி

சிறிய கென்ய நகர் ஒன்றை சுற்றிவர நிர்மாணிக்கப்படும் பாதுகாப்பு வேலி அந்த பகுதி மீதான அல் சபாப் தீவிரவாதிகளின் தாக்குதலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கென்ய / சோமாலிய எல்லையோரமாக அமைந்துள்ள இந்த மண்டேரா நகரில் இந்த வேலி

ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான எழூநூறு கிலோமீட்டர் எல்லை நெடுகிலும் இது தேவை என்று கென்யா எதிர்பார்க்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.