காலத்தை மீறி நிற்கும் கண்ணாடிக் கைவினைஞர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காலத்தை மீறி நிற்கும் கண்ணாடிக் கைவினைஞர்கள்

கண்ணாடிக்குடுவைகள் தயாரிப்பதிலும் அவற்றை கலைவடிவங்களாக மாற்றுவதிலும் பேர் போன ஊர் எகிப்தில் இருக்கும் கர்ரா கிராமம்.

ஒட்டுமொத்த கிராமமும் இந்த கைத்தொழிலை பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கிறது.

கிராமத்திலுள்ள அனைவருமே இதைச் செய்வதால் அங்கே வேலையில்லாதவர்கள் என்று யாருமே கிடையாது.

அந்த கிராமத்துக்கு நேரில் சென்ற பிபிசி தரும் பிரத்யேக செய்தித்தொகுப்பு.