கிழக்கு யுக்ரைனில் ஒரே நாளில் 10,000 வெடிப்புகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"கிழக்கு யுக்ரைனில் ஒரே நாளில் 10,000 வெடிப்புகள்"

கிழக்கு யுக்ரைனில் பிப்ரவரி ஒன்றாம் தேதி மட்டும் 10,000 வெடிப்புகள் நடந்தன என்று ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மோதல் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று ஐ நாவின் அமெரிக்கா கோரியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்