இந்திய எல்லைக்குள் வழிதவறிய சீனரை சந்தித்த தூதரக அதிகாரிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய எல்லைக்குள் வழிதவறிய சீனரை சந்தித்த சீனத் தூதரக அதிகாரிகள்

1963 ஆண்டு இந்தியாவில் தவறி நுழைந்ததிலிருந்து திரும்ப சீனா செல்லமுடியாமல் தவிக்கும் வாங் சி, அங்கு சென்று தனது குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்று ஏங்குகிறார். தற்போது அவரின் அந்த நம்பிக்கைக்கு ஒளி ஊட்டுவது போல் சீன தூதரக அதிகாரிகள் அவரை சந்தித்துள்ளனர் மேலும் அவரின் விரைவில் நாடு திரும்ப வழி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்