ராஜ குடும்பத்தினர் பங்கு கொண்ட ஓட்ட பந்தயம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஓட்ட பந்தயத்தில் அசத்திய பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர்

இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி ஆகிய மூவரும், லண்டனில் உள்ள, ராணி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் மராத்தான் பயிற்சிக்காக ஓட்டப்பந்தயத்தில் ஓடினர்

ஓட்டப்பந்தயத்தில் தனது சகோதரர் வில்லியமை காட்டிலும் ஹாரி விரைவாக இலக்கை அடைந்தார்.