ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக பனிப்பொழிவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு

ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் பனிப்பொழிவு நடைபெற்று வருகிறது; ஜெபெல் ஜைஸ் மலையில் வெப்பநிலை -2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது.

10 செமீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டது; ஆனால் வானிலை வல்லுநர்கள் இந்த வாரம் வெப்பநிலை மாறும் என தெரிவிக்கின்றனர். மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.