எரிந்து விழுந்த பிரகாசமான விண் கல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மக்கள் பார்வையில் அகப்பட்ட பிரகாசமான விண்கல் (காணொளி)

திங்கள்கிழமை அதிகாலை..... அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களில் பிரகாசமான விண்கல் எரிந்து விழுந்துள்ளது.

ஒளியால் ஜொலித்த அதனை பார்த்ததாக நூற்றுக்கணக்கானோர் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஏழு மாநிலங்களிலும், கனடாவின் ஒன்டாரியோ நகரிலும் இந்த விண்கல் விழுந்தது தெரிந்திருப்பதாக அமெரிக்க விண்கல் சொசைட்டி கூறியிருக்கிறது.

அப்போது ஏற்பட்ட பலத்த ஒலி அந்த பகுதியிலுள்ள வீடுகளை அதிர வைத்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்