மாணவர்கள் முயற்சி: ஃபெராரியில் பயிற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாணவர்கள் முயற்சி: ஃபெராரியில் பயிற்சி

இந்தோனீசியாவைச் சேர்ந்த எட்டு இளம் பொறியியல் மாணவர்களின் கடும் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கார் வடிவமைப்புக்கான போட்டி ஒன்றை அவர்கள் வென்றதன் மூலம், இத்தாலியிலுள்ள ஃபெராரி நிறுவனத்தில் ஒரு வாரம் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றனர்.