உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குர்து கடத்தல்காரர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குர்து கடத்தல்காரர்கள்

வறுமை காரணமாக இரானுக்கு பொருட்களை கடத்தும் குர்து கடத்தல்காரர்களின் நிலையை நேரில் கண்டது பிபிசி.

இந்தக் கடத்தல்காரர்கள் இராக் மற்றும் இரான் ஆகிய இருதரப்பாலும் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்.