இயந்திர மனிதர்களால் வேலையிழக்கும் மனிதர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இயந்திர மனிதர்களால் வேலையிழக்கும் மனிதர்கள்

வேலையிழப்பு என்பது அச்சறுத்தும் ஒன்று. எதிகாலத்தில் நமது வேலைக்கு யார் போட்டியாக இருப்பார்கள்?

தற்போது பல நிறுவனங்கள் மனிதர்கள் செய்த வேலைகளுக்கு ரோபோக்களை அமர்த்துகின்றன.

போட்டிச் சந்தையில் அது பெரும் உதவியாக உள்ளது.

லண்டனில் இயந்திர மனிதர்கள் குறித்த கண்காட்சி ஒன்று அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.

அங்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.