ரஷ்ய எதிர்கட்சிக்காரருக்கு விஷம் கொடுக்கப்பட்ட்தாக மனைவி புகார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஷ்ய எதிர்கட்சி பிரமுகருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக மனைவி புகார்

ரஷ்யாவின் முன்னணி எதிர்கட்சித்தலைவர் அலெக்ஸெ நவால்னி அரசுக்கு சொந்தமான மர நிறுவனத்தைப் பயன்படுத்தி சொத்துசேர்த்த வழக்கின் மறுவிசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு காரணமாக ரஷ்யாவின் அடுத்த அதிபர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது.

முந்தைய தீர்ப்பின் மறுவடிவமாகவே இன்றைய தீர்ப்பும் வந்திருப்பதாக நவால்னி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ரஷ்யாவிலிருக்கும் மற்றுமொரு பிரதான எதிர்கட்சி செயற்பாட்டாளரான விளாடிமிர் காரா மிர்சாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் மனைவி இவ்ஜெனியா காரா முர்சா பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரது பிரத்யேக பேட்டி.