சவுதியின் தடையால் லட்சக்கணக்கானோர் ஏமெனில் பட்டினி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சவுதி தடையால் ஏமெனில் லட்சக்கணக்கானோர் பட்டினி

சவுதி அரேபியாவின் தடைகள் காரணமாக, ஏமெனில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் பிடியில் சிக்கியுள்ளனர் என்று ஐ நா கூறுகிறது.

அங்குள்ளவர்களுக்கு உதவ உடனடியாக இரண்டு பில்லியன் டாலர்கள் நிதி உதவியையும் ஐ நா கோரியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்