திமுகவுக்கும் அதிமுகாவுக்கு இடையே நடைபெறும் ஜல்லிக்கட்டு அல்ல - மு.க.ஸ்டாலின் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின் பேட்டி

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சீறிப் பாய்ந்து வருகின்ற காளைகளை துரத்திப்பிடித்து இளைஞர்கள் அடக்கி வருவதால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா களைகட்டியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண பல அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டியுள்ளார்.

அவருடைய பேட்டியின் ஒலிப்பதிவை கேட்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்