சிரியாவில் துருக்கிய ஆதரவுப்பெற்ற படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 38 பேர் பலி

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அல்-பாப் நகரில் துருக்கிய ஆதரவுப்பெற்ற படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மூன்று நாட்களாக துருக்கி மற்றும் பிற போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களிலும் மற்றும் பீரங்கித்தாக்குதலிலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனை மையமாகக் கொண்டசிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

துருக்கி ராணுவத்திற்கு அல்-பாப் நகரை கைப்பற்றுவது முக்கிய நோக்கமாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்