யேமெனில் அமெரிக்கத் தாக்குதல்: கொல்லப்பட்டவர்கள் யார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யேமெனில் அமெரிக்கத் தாக்குதல்: கொல்லப்பட்டவர்கள் யார்?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, யேமெனில் நடைபெற்ற தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் கொல்லப்பட்டவர்கள் யார் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் வந்துள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள் அல் கயீதா செய்லபாட்டாளர்கள் என்று அமெரிக்கா கூறுவதை, உள்ளூர்வாசிகள் மறுக்கின்றனர்.