வடகொரிய அணுசோதனை: முற்றும் சீன-அமெரிக்கா மோதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரிய அணுசோதனை: முற்றும் சீன-அமெரிக்கா மோதல்

வடகொரியாவின் நேற்றைய ஏவுகணை சோதனை தொடர்பாக, அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர குற்றச்சாட்டில் இறங்கியுள்ளன.

தனது அண்டைநாட்டின் அணுஆயுத திட்டத்தைத் தடுப்பதற்கு, சீனா, தேவையான தீவிரம் காட்டவில்லையென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அதேசமயம், அமெரிக்காவுடனும் தென்கொரியாவுடனும் தனக்கு இருக்கும் மோதல் காரணமாகவே வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை முன்னெடுப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.