தெருவில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளர்களை பிடிக்க நடவடிக்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தெருவில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளர்களை பிடிக்க நடவடிக்கை

தமது செல்லப்பிராணிகளான நாய்கள் தெருவில் அசுத்தம் செய்தால் அவற்றை சுத்தம் செய்யாமல் செல்லும் அதன் உரிமையாளர்களை எப்படி பிடிப்பது?

லண்டனின் சில பகுதிகளில் இதற்காக செய்யப்பட்ட ஒரு சோதனை பலன் தந்ததை அடுத்து, ஏனைய இடங்களிலும் இதன் அடிப்படையில் நாய்களின் டீ.என்.ஏ

தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.

பொறுப்பில்லாத நாய் உரிமையாளர்களை கண்டுபிடித்து தண்டிக்க இது உதவும்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.