சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லார்ட்ஸ் மைதானம் முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லார்ட்ஸ் மைதானம் முயற்சி

காலநிலை மாற்றம் காரணமாக திடீர் திடீரென்று மழை பெய்து கிரிக்கெட் ஆட்டங்கள் பாதிக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தம்மால் ஆன முன்னெடுப்பைச் செய்ய லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து அந்த கிரிக்கெட் அரங்கம் முழுவது மறுசுழற்சி செய்யப்படும் மின்சாரமே இனி பயன்படுத்தப்படவுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்