இஸ்ரேல்-பாலத்தீன பிரச்சினையை தீர்க்க டிரம்ப் முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்ரேல்-பாலத்தீன பிரச்சினையை தீர்க்க டிரம்ப் முயற்சி

இஸ்ரேல்-பாலத்தீனுக்கு இடையே தனது ஆட்சி காலத்தில் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார்.

ஆனால் இஸ்ரேலோ சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புகளை கட்டும் பணியை செய்து வருகிறது.