பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா

கிழக்கு ஆஃப்ரிக்க நாடான சோமாலியா கடும் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளது. பேராபத்தில் 30 லட்சம் மக்கள் உள்ளதாக கவலைகள்.

உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்று ஐ நா எச்சரிக்கை.

தொடர்புடைய தலைப்புகள்