ஆளில்லா விமானத்தோடு எலியும் பூனையும் விளையாட்டு - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆளில்லா விமானத்தோடு எலியும் பூனையும் விளையாட்டு - காணொளி

சீனாவிலுள்ள இந்த சைபீரிய புலிகள் உடல் பருமன் அடைவதை பார்த்த மிருகக்காட்சி சாலை பணியாளர்கள், அவற்றுக்கு அதிக உடல் பயிற்சி வழங்க முடிவு செய்தனர்.

காட்டில் அவை பறவைகளை விரட்டி வேட்டையாடும் என்பதால், ஆளில்லா விமானத்தோடு இந்த புலிகள் எலியும், புனையும் விளையாட்டு விளையாட செய்தனர்.

அந்த ஆளில்லா விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு:

பொம்மை புலியை தாயாக நினைத்து விளையாடும் இந்திய புலிக்குட்டிகள் - காணொளி

'மச்சிலி' புலி குறித்த மலரும் நினைவுகள் - காணொளி

ரண்தம்பூரின் ராணி: 'மச்சிலி' புலி மரணம்

பெய்ஜிங் வன உயிரின பூங்காவில் பெண் சுற்றுலா பயணி ஒருவரை கொன்ற புலி

புலி கோவில் இனி புத்த கோவில் மட்டுமே

வனவிலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கத் தடை

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்