வறுமை: அமெரிக்காவின் மறுபக்கம் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வறுமை: அமெரிக்காவின் மறுபக்கம் - காணொளி

சில வாரங்களுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆற்றிய முதலாவது உரையை மீட்டிப் பாருங்கள்.

அமெரிக்காவின் கொடூரங்கள் என்று போதை மருந்து,குற்றக்கும்பல்கள், குற்றங்கள், வறுமை ஆகியவற்றை வர்ணித்த அவர், அவற்றை தான் கையாளப்போவதாக கூறினார்.

பால்ட்டிமோர் என்னும் நகரத்துக்கு பிபிசி போனது. அங்கு வாழ்பவர்களில் கால்வாசிப்பேர் வறுமையில் வாடுபவர்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.