மொசூலில் முற்றும் மோதல்; அல்லாடும் அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூலில் முற்றும் மோதல்; அல்லாடும் அகதிகள்

இராக்கின் மொசூல் நகரின் முக்கிய பாலத்தை இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பிடமிருந்து இராக்கிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இராக்கின் இரண்டாவது நகரைக்கைப்பற்றுவதற்கான மோதல் தற்போது உக்கிரமடைந்திருப்பதாக இராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மொசூலை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிவருகிறார்கள். அங்குள்ள நிலைமை குறித்து பிபிசியின் பிரத்யேக செய்தி.