இங்கிலாந்தில் நாய்களுக்காக நடந்த பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)

  • 12 மார்ச் 2017

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் கிரஃப்ட்ஸ் நாய் கண்காட்சி நடைபெற்றது. 1891 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற இந்த கண்காட்சி உலகிலே மிகப்பெரிய இந்த வகை கண்காட்சியாக பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கண்காட்சியின் நான்காவது நாளில், உலகெங்கிலும் பல நாடுகளிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான நாய்கள் கலந்து கொண்டு சிறந்த போட்டியாளருக்கான பட்டத்தை கைப்பற்ற பல்வேறு அசாதாரணமான காரியங்களை செய்யும்.

அதில் பங்கேற்ற அழகிய நாய்களின் புகைப்படத்தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்