Car crashes onto house roof in China
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவில் வீட்டு கூரையின் மீது மோதிய கார் (காணொளி)

சீனாவில் கிழக்கு நகரமான தாய்ஷோவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியபடி சென்று இறுதியாக ஒரு வீட்டின் கூரை மீது மோதியது.

வேறு வாகனத்தின் மீது மோதாமல் தடுக்க திசையை மாற்ற முயன்றதாகவும், ஆனால் தற்செயலாக ஆக்ஸிலேட்டர் மீது கால் வைத்துவிட்டதாகவும் காரின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரை ஏணி மூலம் போலீஸார் காப்பாற்றியுள்ளனர். கிரேன் உதவியுடன் அந்த எஸ் யு வி ரக கார் மீட்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்