எனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது: முத்துகிருஷ்ணனின் தந்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எனது மகனின் மரணத்தில் மர்மம்: முத்துகிருஷ்ணனின் தந்தை பேட்டி(காணொளி)

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது என பத்திரிக்கையார்களுக்கு அளித்த பேட்டியில் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்