அழியும் மொழியை காப்பாற்ற முயலும் மாணவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழியும் மொழியை காப்பாற்ற முயலும் மாணவர்

அழிந்துபோகும் நிலையில் உள்ள புராதன மொழியை மீட்டெடுக்கும் முயற்சியில் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

மொழியியல் நிபுணரான கெவின் மார்ட்டென்ஸ் வொங் என்னும் அந்த மாணவர், இரு வருடங்களுக்கு முன்புவரை தனது மூதாதையரின் இந்த மொழி குறித்து கேள்விப்பட்டதே கிடையாது.

பிறகு ஒரு புத்தகத்தில் இதனை பார்த்த அவர், அது தனது தாய்வழி தாத்தா-பாட்டியின் மொழி என்பதை உணர்ந்தார்.

அவரது குடும்பம் கூட அதனை பேசுவது கிடையாது. இப்போது இளைஞர்களை இந்த மொழியை பேசவைக்க அவர் முயலுகிறார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.