பிரஸல்ஸ் தாக்குதல் நினைவு தினம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரஸல்ஸ் தாக்குதல் நினைவு தினம்

பிரஸல்ஸ் விமான நிலையம் மற்றும் சுரங்கரயிலில் நடத்தப்பட்ட முப்பத்திரெண்டு பேர் பலியாகக் காரணமான தற்கொலைத்தாக்குதல்களின் முதலாவது ஆண்டு நிறைவை பெல்ஜியம் நினைவுகூருகின்றது.

நிகழ்வுகளுக்கு பெல்ஜிய மன்னர் பிலிப் தலைமைதாங்கினார். இஸ்லாமிய அரசால் உரிமைகோரப்பட்ட இந்த தாக்குதல்களில் முன்னூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இரு தாக்குதல் இடங்களிலும் தலா பதினாறு பேர் பலியாகினர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.