"சுருட்டை முடி அழகுதான், அதில் கௌரவக் குறைச்சல் இல்லை"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"சுருட்டை முடி அழகுதான், அதில் கௌரவக் குறைச்சல் இல்லை"

ஆப்ரிக்க மக்கள் தமது இயற்கையான சுருட்டை முடியை பேண வேண்டும், அதை செயற்கை முறையில் நீட்டிக்க முயலக் கூடாது என்று தாய் ஒருவர் லண்டனில் போராடி வருகிறார்.