Video shows US launching missiles
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியா விமான தளத்தை குறிவைத்த அமெரிக்க ஏவுகணைகள் (காணொளி)

  • 7 ஏப்ரல் 2017

சிரியா அரசாங்கத்தின் விமான தளத்தை குறிவைத்து அமெரிக்க கப்பல்களிலிருந்து ஏவப்பட்ட க்ரூஸ் ஏவுகணைகளின் காணொளியை ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமையன்று போராளிகள் வசமிருந்த நகர் மீது சிரியா விமானங்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் திட்டமிடப்பட்ட ரசாயன தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட விமான தளத்தை டொமாஹாக் ஏவுகணைகள் குறிவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்