Mobile footage of missile strike
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியா விமான தளத்தின் மீது மழையாய் பொழிந்த அமெரிக்க ஏவுகணைகள் (காணொளி)

சிரியாவில் உள்ள விமானப்படை தளத்தை அமெரிக்க ஏவுகணைகள் தாக்கும் செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொளியை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.

போராளிகள் வசமிருந்த நகரில் சிரியா அரசாங்கம் ரசாயன தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்திற்கு பதிலடியாக அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மத்திய தரைக்கடலில் இருந்த அமெரிக்காவின் இரு கடற்படை கப்பல்களிலிருந்து 59 டொமோஹாக் ஏவுகணைகள் ஏவுப்பட்டன.

இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்