ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி

ஆப்ரிக்காவின் பெரும்பாலான குழந்தைகள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தியே பள்ளிக்கு செல்கின்றனர்.

சில குழந்தைகளை பெற்றோர் அழைத்துச்செல்கின்றனர். ஆனால் வேறு சில இடங்களில் நிலைமை வேறு.

தென் மேற்கு உகாண்டாவில் உள்ள காபாலே பகுதியில் இருக்கும் புன்யோனி ஏரியில் வாழும் குழந்தைகளின் நிலைமையை நேரில் ஆராய்ந்தது பிபிசி.