அறிவியலில் அரசியல் தலையீட்டிற்கு எதிராக உலக அளவில் பேரணி

படத்தின் காப்புரிமை Getty Images

உலக அளவிலுள்ள நகரங்களில் அறிவியலுக்கு ஆதரவாக நடைபெறும் பேரணிகளில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

அறிவியல் மீதான அரசியல் தாக்குதலுக்கு குறிப்பாக, பல அறிவியல் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவை குறைத்துள்ள மற்றும் பருவகால மாற்றத்தை ஏமாற்று வேலை என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப்பின் தாக்குதலுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளதாக, அறிவியலுக்காக முதல்முறையாக பேரணியை ஏற்பாடு செய்யும் அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் உரையாற்றியோரில் ஒருவரான என்ரிச் ஜார்விஸ், தாக்குதலுக்கு உள்ளாவது அறிவியல் மட்டுமல்ல, மனிதகுலமும் தான் என்று கூறியிருக்கிறார்.

ஏ 1 பாலா,ஏ 2 பாலா? சர்ச்சையில் அறிவியல் அடிப்படை இருக்கிறதா?

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

அன்டார்டிகா கண்டம் தவிர உலகிலுள்ள எல்லா கண்டங்களிலும் 500க்கும் மேலான நகரங்களில் இந்த பேரணிகள் நடைபெறுகின்றன.

இவற்றையும் நீங்கள் விரும்பலாம்:

`தொடுதிரை ஸ்மார்ட்ஃபோனில் விளையாடும் குழந்தைகளின் தூக்கம் குறையும்'

ரசாயனங்கள் இல்லாமல் எலும்புகளை உருவாக்கும் முயற்சி

'2030-இல் அறிவியல் துறையில் முதல் மூன்று இடங்களை பெறும் நாடுகளில் இந்தியா இடம்பெறும்'

மின்னணுத்தோல்: உடலில் ஒட்டிக்கொண்டு டிவி பார்க்கலாம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மின்னணுத்தோல்: உடலில் ஒட்டிக்கொண்டு டிவி பார்க்கலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்