பேறுகால உயிரிழப்பைத் தடுக்க புதிய முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பேறுகால உயிரிழப்பைத் தடுக்க புதிய முயற்சி

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் மூலம் பேறுகாலத்தில் அதிகமான ரத்தப் போக்கு காரணமாக பெண்கள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்று நம்பிக்கை.