காசினி ஆய்வுக்கலன் அனுப்பிய சனிக்கிரக வளையத்தின் முதல் படங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காசினி ஆய்வுக்கலன் அனுப்பிய சனிக்கிரக வளையத்தின் முதல் படங்கள்

இதுவரை எந்தவொரு விண்கலனும் செல்லாத கிரகத்திற்கு துணிகரமாக சென்றிருக்கிறது காசினி ஆய்வுக்கலன்.

அதனுடைய கடைசி விண்வெளி நடவடிக்கையாக சனிக்கிரகத்தின் வெளியே உள்ள மோதிரம் போன்ற வட்டப்பாதை வழியாக நாசாவின் காசினி ஆய்வுக்கலன் பறந்துள்ளது.

சுமார் 746 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் சனிக்கிரகத்தை அடைய இந்த ஆய்வுக்கலன் 7 ஆண்டுகள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டது.

சனிக்கிரகத்தை சுற்றி பறந்த காசினி, பூமிக்கு தகவல்களை அனுப்பி வந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்