ஆளில்லா தீவுகளில் சாகவிடப்பட்ட கர்ப்பிணிச் சிறுமிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆளில்லா தீவுகளில் சாகவிடப்பட்ட கர்ப்பிணிச் சிறுமிகள்

தென்மேற்கு உகாண்டாவில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சிறுமிகளும் பெண்களும் ஆளில்லா தீவுகளில் கொண்டுபோய் அநாதரவாக விடப்படும் நடைமுறை இருந்துவந்தது.

அவர்கள் அங்கேயே இறந்துவிட வேண்டும் என்கிற நோக்கிலான இந்த பழக்கம் சில தசாப்தங்களுக்கு முன்னர் கூட நடைமுறையில் இருந்தது.

தனது பன்னிரெண்டு வயதில் அப்படி தனித்தீவில் விடப்பட்டு அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு இன்று உயிர்வாழும் ஒரே பெண்மணி மவுடா.

அவர் தன் கதையை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

இது குறித்த மேலதிக விவரங்கள் "திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்